போதைப்பொருளுடன் ஐவர் கைது!

காத்தான்குடி, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளில் உள்ள பகுதிகளில் ஐஸ் ரக போதை பொருள் மற்றும் கஞ்சாவுடன் 5 பேரை இன்று கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் காத்தான்குடி 6 ஆம் பிரிவு பாலமுனை பகுதியில் இன்று (20) பகல் 1,430 மில்லி கிராம் மற்றும் 490 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவரையும், 4,250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் உட்பட 3 … Continue reading போதைப்பொருளுடன் ஐவர் கைது!